ஜன 28-ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு ,இனிவரும் ஆண்டுகளில் அனைத்து தைப்பூச திருவிழாவையும் பொதுவிடுமுறை பட்டியலில் சேர்த்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, January 5, 2021

ஜன 28-ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு ,இனிவரும் ஆண்டுகளில் அனைத்து தைப்பூச திருவிழாவையும் பொதுவிடுமுறை பட்டியலில் சேர்த்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

தமிழகத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 28ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு 

இனிவரும் ஆண்டுகளில் அனைத்து தைப்பூச திருவிழாவையும் பொதுவிடுமுறை பட்டியலில் சேர்த்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

No comments:

Post a Comment