"WHATSAPP" பிலிருந்து "சிக்னல்" -க்கு மாறிட்டீங்களா...? உடனே மாறுங்கள்...! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 10, 2021

"WHATSAPP" பிலிருந்து "சிக்னல்" -க்கு மாறிட்டீங்களா...? உடனே மாறுங்கள்...!

வாட்ஸ் அப்" பிலிருந்து "சிக்னல்" -க்குமாறிட்டீங்களா...?

🔴உடனே மாறுங்கள்...!

வாட்ஸ் அப் செயலியின் புதியவிதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் "சிக்னல்" என்ற செயலிக்கு உலகம்முழுவது ஏராளமானோர் மாறி வருகின்றனர்...!

 பிரையன் அக்டன் மற்றும் ஜான் கௌம் ஆகியஇருவரும் இணைந்து 2009ம் ஆண்டுதொடங்கிய வாட்ஸ் அப் செயலி நிறுவனத்தை2014ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிக்கொண்டது. ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் -ஐ கைப்பற்றிய பிறகு மேலும் பல கூடுதல்வசதிகள் வாட்ஸ் அப் ல் அறிமுகம்செய்யபப்ட்டது...!


இந்நிலையில், தற்போது வாட்ஸ் அப்பில்அனுப்பும் தகவல்களை வியாபார ரீதியாகவணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும்வகையில் விதிமுறைகளை மாற்றியுள்ளதுவாட்ஸ் அப் நிறுவனம்...!

 

இது தொலைபேசியை ஒட்டு கேட்பது போன்றுதனி மனித உரிமையை மீறும் செயல் என்றுஉலகம் முழுவதிலிருந்தும் கண்டனங்கள்எழுந்துள்ளன...!

 

வாட்ஸ் அப் - ஐ புறக்கணிப்பதாகக் கூறிஏராளமானோர் இந்த செயலியிலிருந்து விலகிசிக்னல் என்ற செயலிக்கு மாறி வருகிறார்கள்.சிக்னல் செயலியும் வாட்ஸ் அப்பில் உள்ளஅனைத்து தகவல் பறிமாற்றங்கள் மற்றும்அழைப்புகளையும் தருவதால், திடீரென்றுசிக்ன செயலிக்கு செல்வாக்கு  அதிகரித்துஉள்ளது...!

No comments:

Post a Comment