Income Tax News - வருமான வரி பிடித்தம் இந்த வருடம் இரண்டு விதமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 14, 2021

Income Tax News - வருமான வரி பிடித்தம் இந்த வருடம் இரண்டு விதமாக கணக்கீடு செய்து கொள்ளலாம்

Income Tax*

*வருமான வரி பிடித்தம் இந்த வருடம் 2020-2021 ல்*

*இரண்டு விதமாக கணக்கீடு செய்து கொள்ளலாம்.*

Option-1

Old Tax calculation

சென்ற வருடம் போலவே கணக்கீடு செய்து வரி பிடித்தம் செய்து கொள்ள்ளலாம்.

இதில் 

HRA,

housing loan interest,

Professional Tax,

80C(1,50,000/=),

80D,

போன்றவற்றை கழித்த பின்னர் வரும் தொகைக்கு வரி பிடித்தம் செய்யும் முறையாகும்.

இது அனைவருக்கும் தெரிந்ததே.

*Tax*

2,50,000 lakhs - Nil


2,50,000 to 5,00,000

- 5%

5,00,001 to 10,00,000 -20%


10,00,000 above - 30%

*Option-2*

இந்த புதிய முறையிலும் கணக்கீடு செய்து கொள்ள மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.

இந்த புதிய முறையில்

மொத்த வருமானத்தில் எந்த கழிவும் செய்யக் கூடாது.

*Tax*

2,50,000 lakhs - Nil

2,50,001 to 5,00,000 

- 5%

5,00,001 to 7,50,000 -10%

7,50,001 to 10,00,000 above- 15%

10,00,001 to 12,00,000

- 20%


12,50,001 to 15,00,000 -25%

15,00,000 Above- 30%

மேற்கண்ட இரண்டு முறையிலும் கணக்கீடு செய்து பாருங்கள். எதில் வரி குறைவாக வருகிறதோ அதை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த மாதமே அனைத்து ஆசிரியர்களும் பிப்ரவரி வரை பெற்ற சம்பளத்தை கணக்கிட்டு வருமான வரி எவ்வளவு என்பதை சரிபார்த்து வைத்துக்கொள்வது

நல்லது.

வருகின்ற டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி  மாதத்தில் பிடிக்க ஏதுவாக இருக்கும்

No comments:

Post a Comment