நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் வழங்க பள்ளிகளுக்கு அருகாமையிலுள்ள அரசு மருத்துவமனை அலுவலரை அணுகி பெற்று மாணவர்களுக்கு உடன் வழங்க தெரிவித்தல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 8, 2021

நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் வழங்க பள்ளிகளுக்கு அருகாமையிலுள்ள அரசு மருத்துவமனை அலுவலரை அணுகி பெற்று மாணவர்களுக்கு உடன் வழங்க தெரிவித்தல்

 (Covid-19) வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை தொடக்க

/நடுநிலை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் வழங்க பள்ளிகளுக்கு அருகாமையிலுள்ள அரசு மருத்துவமனை அலுவலரை அணுகி பெற்று மாணவர்களுக்கு உடன் வழங்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளம்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.

No comments:

Post a Comment