இன்று (22.4.16) உலக புவி தினம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 21, 2016

இன்று (22.4.16) உலக புவி தினம்

உலக புவி தினம்

(World Earth Day)

பூமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை உலக மக்கள் உணர வேண்டும் என கேலார்டு நெல்சன் (Gaylord Nelson) என்கிற அமெரிக்கர் கருதினார். இவர் ஊர்வலம், பொதுக்கூட்டம், தர்ணா போன்றவற்றை மாணவர்களைக்கொண்டு நடத்தினார். புவியைப் பாதுகாக்க 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று 2 கோடி பேர் கலந்துகொண்ட பேரணியை நடத்தினார். இதுவே உலக புவி தினமாக மாறியது.

No comments:

Post a Comment