மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு கட்டாயம்: நாளை தேதியை அறிவிக்கிறது உச்ச நீதிமன்றம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 27, 2016

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு கட்டாயம்: நாளை தேதியை அறிவிக்கிறது உச்ச நீதிமன்றம்

சென்னை:மருத்துவப் படிப்பு பொது நுழைவுத்தேர்வை இந்தாண்டு முதல் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இந்தாண்டு முதல் நுழைவுத்தேர்வை நடத்த மருத்துவ கவுன்சில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுழைவுத்தேர்வு நடத்தும் தேதி குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment