பணிநிறைவு பெறும் நாளுக்கு மறுநாள் ஆண்டு ஊதிய உயர்வு நாளாக அமைந்தால் அன்றைய நாளில் ஓராண்டு கால பணி நிறைவு செய்த பணியாளருக்கு ஆண்டு ஊதிய உயர்வு அனுமதிக்கலாம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, April 5, 2016

பணிநிறைவு பெறும் நாளுக்கு மறுநாள் ஆண்டு ஊதிய உயர்வு நாளாக அமைந்தால் அன்றைய நாளில் ஓராண்டு கால பணி நிறைவு செய்த பணியாளருக்கு ஆண்டு ஊதிய உயர்வு அனுமதிக்கலாம்.

பணிநிறைவு பெறும் நாளுக்கு மறுநாள்
ஆண்டு ஊதிய உயர்வு நாளாக அமைந்தால்
அன்றைய நாளில் ஓராண்டு கால பணி நிறைவு
செய்த பணியாளருக்கு ஆண்டு ஊதிய உயர்வு அனுமதிக்கலாம்.
இத் தொகை ஓய்வூதிய பலன்கள் பெற மட்டுமே
கணக்கில் கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு ஊதிய உயர்வு 31.12.2014
முந்தைய காலத்திற்கு பொருந்தாது.
பணிநீடிப்பில் உள்ள ஆசிரியர்களின்
பணிநீடிப்பு கால பணிக்காலத்திற்கு
இந்த ஆண்டு ஊதிய உயர்வு தொகையை
எடுத்துக் கொள்ள கூடாது.

No comments:

Post a Comment