இந்திய ரிசர்வ் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் பணி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 14, 2016

இந்திய ரிசர்வ் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் பணி

இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) நிரப்பப்பட உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்ங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Manager
காலியிடங்கள்: 05

பணி: Assistant Manager
காலியிடங்கள்: 16

பணி: Assistant Librarian
காலியிடங்கள்: 06

தகுதி: Arts,Commerce, Science, Economics, Commerce, Library Science, Library and Information Science,  Hindi Translation, English with Hindi , Sanskrit போன்ற துறைகளில் முதுகலை பட்டம்,பொறியியல் துறையில் Civil, Electrical,  Electrical and Electronics  துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய. https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3156 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment