வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றிய அளவில் பணி நிறைவு பாராட்டு விழா (5-4-2017) நடைப்பெற்றது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 5, 2017

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றிய அளவில் பணி நிறைவு பாராட்டு விழா (5-4-2017) நடைப்பெற்றது.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றிய அளவில் பணி
நிறைவு பாராட்டு விழா (5-4-2017) நடைப்பெற்றது.

விழாவிற்கு திரு.ஜார்ஜ் உதவி தொடக்கக் கல்வி
அலுவலர் தலைமை ஏற்றார். திரு.மோகன் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் திருமதி.கவிதா மேற்பார்வையாளர் முன்னிலை வகித்தனர்,

திரு,ஜானகிராமன் தலைமை ஆசிரியர் வரவேற்றார், பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு திரு,முருகன் (மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வேலுர்) நினைவு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்

வேலூர் மற்றும் திண்டுக்கல் முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் திரு,சுப்பிரமணி மற்றும் நல்லாசிரியர் திரு,கயிலைநாதன் சிறப்புரை ஆற்றினர்,

பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள்

திரு,C. கிருஷ்ணமூர்த்தி பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிந்தகணவாய்
திரு,A.குமரேசன் பட்டதாரி ஆசிரியர் 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சின்னவரிக்கம்
செல்வி,D.மேரி ஞானசெல்வம் தலைமை ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி பாலூர்
திரு,P. வஜ்ஜிரம் தலைமை ஆசிரியர் 
அஆதிந துவக்கப்பள்ளி பேரணாம்பட்டு .
திரு,T.பஷீருத்தீன் தலைமை ஆசிரியர் 
இஸ்லாமியா நிதி உதவி துவக்கப்பள்ளி பேரணாம்பட்டு .
திருமதி,D.சங்கீதம் தலைமை ஆசிரியர்
IELC நிதி உதவி துவக்கப்பள்ளி பேரணாம்பட்டு .
திருமதி,S. மேனகா தலைமை ஆசிரியர்
இந்து நிதி உதவி துவக்கப்பள்ளி, கரும்பூர்
திருமதி,ஷாகிரா பேகம் தலைமை ஆசிரியர் 
உருது பெண்கள் நிதி உதவி துவக்கப்பள்ளி பேரணாம்பட்டு .
திருமதி,C.பரிமளா தேவகுமாரி உதவி ஆசிரியர் 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சின்னவரிக்கம்
திரு,சையத் நூருதீன் உதவி ஆசிரியர்
நூஸ்ரதுல் இஸ்லாம் நிதி உதவி துவக்கப்பள்ளி பேரணாம்பட்டு .

விழாவினை ஒன்றிய அனைத்து ஆசிரிய இயக்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக நடைப்பெற்றது,

No comments:

Post a Comment