EMIS updation செய்யும் போது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, April 22, 2017

EMIS updation செய்யும் போது

EMIS updation செய்யும் போது
*gender
date of birth 

height
weight
admission number
blood group
phone number
photo
religion
community
subcaste
parent income
education medium
noon meal
aadhar number* ஆகிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா எனவும், பதிவுகள் சரியானதா எனவும் உறுதிபடுத்திக்கொள்ளவும். மேலும் *Noon meal* பதிவு செய்யும் போது *Yes* கொடுக்கப்பட்டுள்ளதா என உறுதிபடுத்திக்கொள்ளவும். இந்த ஆண்டு
5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களை common pool க்கு தாங்கள் அனுப்ப தேவை இல்லை.. மென்பொருள் அந்த பணியை செய்துவிடும்..

No comments:

Post a Comment