அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களும் பள்ளி மாணவர்களின் EMIS பதிவுகளில் சரி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, April 24, 2017

அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களும் பள்ளி மாணவர்களின் EMIS பதிவுகளில் சரி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து விலையில்லா திட்டங்களும் EMIS பதிவுகளைக் கொண்டே வழங்கப்படவுள்ளதால் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்களின் EMIS பதிவுகளில்

> இனம்
> பாட மொழி
> பஸ் பாஸ்
> சத்துணவு
> ஆதார் எண்போன்ற விவரங்களை சரி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- இணை இயக்குனர்  ( நிர்வாகம்)

No comments:

Post a Comment