பள்ளிக்கல்வி துறை: இரண்டு இணை இயக்குனர்கள் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, April 22, 2017

பள்ளிக்கல்வி துறை: இரண்டு இணை இயக்குனர்கள் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்

பள்ளிக்கல்வி துறை:
இரண்டு இணை இயக்குனர்கள் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்

மதுரை கள்ளர் சீர்மரபினர் இணை இயக்குனர் பொன்குமார் சென்னை மாநிலஆசிரியர் பயிற்சிமற்றும் ஆராய்ச்சி
( SCERT)இயக்கத்திற்கும்,


மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி(SCERT) இயக்குனரக இணை இயக்குனர் திரு.குப்புசாமி மதுரை கள்ளர் சீர்மரபினர் இணைஇயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment