மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.5.57 உயர்த்தி உள்ளது.
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.5.57 உயர்த்தி உள்ளது. மானியமல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.14.50 குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பை அடுத்து மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.723க்கு விற்கப்படும்
No comments:
Post a Comment