இரண்டு அரசு துறைகளின் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன.தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் பெயர், 'தொழிலாளர் நலன் மற்றும் தொழில் பாதுகாப்புத் துறை' எனவும், இளைஞர்
நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் பெயர், 'திறன் மேம்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை' எனவும், பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment