புதுச்சேரியில் கட்டாயமாகிறது ஹெல்மெட் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, April 11, 2017

புதுச்சேரியில் கட்டாயமாகிறது ஹெல்மெட்

புதுச்சேரியில் வரும் மே 1ம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை பிறபித்துள்ள புதுச்சேரி டிஜிபி சுனில் குமார், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சமீப மாதங்களாக வாகன விபத்துக்களின் உயிர் இழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment