பொங்கல் வாழ்த்தினை
நாம் உறவினருக்கு தெரிவிப்பது வழக்கம். ஆனால் அரசுப்பள்ளிகளிடையே ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாது பள்ளி முகவரி கொண்டு தமிழகம் முழுவதும் மாவட்டங்களை கடந்து சுமார் 4000 க்கும் மேற்பட்ட அஞ்சலக அட்டைக்கொண்டு தங்களது கைப்பட பொங்கல் படங்கள் வரைந்தும் வாழ்த்துச் செய்தியினை தெரிவித்து சத்தம் இல்லாமல் சாதனை செய்துள்ளது அரசுப்பள்ளிகள்.

சென்னை சிறுதுளி அமைப்பு இதற்கு அச்சாரமாக அமைந்து வழிகாட்டியுள்ளது. இந்த அமைப்பு அரசுப்பள்ளிகளுக்கு பல உதவிகளையும் எண்ணற்ற செயல்பாடுகளையும் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊ.ஒ.ந.நி.பள்ளி வெட்டையன் கிணர் பெருந்துறை ஈரோடு மாவட்டம்
இன்று 45 பொங்கல் மடல்கள் அரவட்லா பள்ளியில் இருந்து திருசூர்,போளூர் அனுப்பப்பட்டது.

No comments:
Post a Comment