50 பைசாவில் ஆனந்தம் கிடைக்குமா????
கிடைக்கும்.
ஆனந்தம் மட்டுமல்ல...
பரிசும் பாராட்டும் கிடைக்கும்...
என நிருபித்துள்ளனர். என் அன்பு கண்மணிகள்...நன்றி!!!நன்றி!!!நன்றி!!! ஜெயா வெங்கட் சார் &சென்னை சிறுதுளி!!!!மகிழ்ச்சி!!!!
எங்கள் அரசுப்பள்ளி
குழந்தைகளின்
அற்புதம்...
பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டைகள்
முதல் முறையாக ...
தமிழ்நாடு முழுவதும் ......
மாற்றங்களை ....மாற்றி அமைக்க.....
இன்று முதல் மகிழ் வாய் பயணித்தது
சென்னை சிறுதுளி யின்
கனவு மெய் பட வேண்டும் ...
குழந்தைகளை கொண்டாடு வோம்
போட்டி 2
அஞ்சல் அட்டை மூலம் தை திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ...
அசத்திய செல்லங்கள்....
நாளை முதல் ......
இந்திய அஞ்சல் துறையில்....
சற்றே பரபரப்பு தொற்றிக்கொள்ளும்....
மகிழ்ந்திடுங்கள் ..
நன்றி ...எங்களது சென்னை சிறுதுளி...

No comments:
Post a Comment