CPS பிடித்தம் உள்ளவர்களின் கவனத்திற்கு..! 80C யில் 1,50,000 போக மீதியுள்ள, Cps தொகையை பின்பக்கம் உள்ள 80CCD(1B) யில் கழித்து கொள்ளலாம் என்பதற்கான order.. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 19, 2018

CPS பிடித்தம் உள்ளவர்களின் கவனத்திற்கு..! 80C யில் 1,50,000 போக மீதியுள்ள, Cps தொகையை பின்பக்கம் உள்ள 80CCD(1B) யில் கழித்து கொள்ளலாம் என்பதற்கான order..

CPS பிடித்தம் உள்ளவர்களின் கவனத்திற்கு..! 80C யில் 1,50,000 போக மீதியுள்ள, Cps தொகையை பின்பக்கம் உள்ள 80CCD(1B) யில் கழித்து கொள்ளலாம் என்பதற்கான order..

இந்த ஆண்டு CPS பிடித்தம் 50,000 க்கு மேலே இருந்தால், 

உதாரணமாக ரூ. 65,000 என வைத்துக் கொண்டால், ரூ. 50,000
CPS தொகையை
80 CCD  ( 1 B )  பிரிவிலும்,

மீதித் தொகை
ரூ. 15,000/= ஐ
80 C
( அதிக பட்ச சேமிப்பு
ரூ. 1,50,000 ) பிரிவிலும்
கழித்துக் கொள்ளலாம்.

80C யில் 1,50,000 போக மீதியுள்ள, Cps தொகையை பின்பக்கம் உள்ள 80CCD(1B) யில் கழித்து கொள்ளலாம் என்பதற்கான order

No comments:

Post a Comment