EMIS ல் ஆதார் உள்ளீடு செய்யும் பணியில் நிலுவையில் உள்ள பள்ளிகள் நாளை 1.00pm க்குள் இப்பணியினை முடிக்க நடவடிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, January 2, 2018

EMIS ல் ஆதார் உள்ளீடு செய்யும் பணியில் நிலுவையில் உள்ள பள்ளிகள் நாளை 1.00pm க்குள் இப்பணியினை முடிக்க நடவடிக்கை

அனைத்து நாட்களிலும் அனைத்து மாவட்டங்களும் EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யும் பணி மேற்கொள்ளும் வகையில் EMIS இணையதளம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி ஆதார் உள்ளீடு செய்யும் பணியில் நிலுவையில் உள்ள பள்ளிகள் நாளை 1.00pm க்குள் இப்பணியினை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

2.முதல் வகுப்பு புதியentry முடிக்கப்பட வேண்டும்.

3. சில பள்ளிகளில் மாணவர்கள் student pool பகுதிக்கு அனுப்பப்படாமல் உள்ளனர். நாளை மாலைக்குள் அனுப்பப்படாத நிலையில் district user மூலம் வெளியேற்றும் நிலையினை உருவாக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

4. Student poolபகுதியிலிருந்து admit செய்யும் பணியினை முடிக்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

5. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் student id card பணி மேற்கொள்ள android mobile app தற்பொழுது செயல்படுவதால் இப்பணியினை மேற்கொள்ளுமாறு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment