காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க" கோரிக்கை வைத்து பள்ளி மாணாக்கர்கள் 1500 பேர் கடிதம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, April 7, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க" கோரிக்கை வைத்து பள்ளி மாணாக்கர்கள் 1500 பேர் கடிதம்

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க" 
கோரிக்கை வைத்து நீடாமங்கலத்தில் உள்ள நீலன் பள்ளி மாணாக்கர்கள் 1500 பேர்  "இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு கோரிக்கை அஞ்சல் அட்டை  அனுப்பினர்".

நல்ல முயற்சி வாழ்த்துகள்

No comments:

Post a Comment