ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு - ஆக 16-ம் தேதி தொடங்குகிறது! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 1, 2018

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு - ஆக 16-ம் தேதி தொடங்குகிறது!

ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் உள்ள பள்ளிகளில்
பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆக.16-ம் தேதி நடைபெற உள்ளது.
மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலஅலுவலகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடமாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்படித்தவர்கள் மட்டுமே ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.

No comments:

Post a Comment