திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 14, 2018

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு!

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு!
வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் எச்சரிக்கையையொட்டி நாளை நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment