வெளிநாட்டு வாழ் தமிழரின் அரசு பள்ளிகளுக்கு செய்து வரும் சாதனை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 15, 2018

வெளிநாட்டு வாழ் தமிழரின் அரசு பள்ளிகளுக்கு செய்து வரும் சாதனை

குழந்தைகள் தினவிழாவில் துபாய் தரக்கட்டுபாட்டு அலுவலர் திரு.இரவி சொக்கலிங்கம் அவர்கள் சார்பாக

S2S அமைப்பு மூலம் தமிழக முழுவதும்  உள்ள சுமார் 400 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்து அட்டை அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment