ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மட் கட்டாயமாக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மீது இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை நீதிபதிகள் கேட்டனர்.இது குறித்து வரும் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
No comments:
Post a Comment