சூலை 31 நிகழ்வுகள் - தொடர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 31, 2015

சூலை 31 நிகழ்வுகள் - தொடர்

1) 1805 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.

2) 1874 - செய்குத்தம்பி பாவலர், தமிழ் எழுத்தாளர், சதாவதானி பிறந்த தினம் இன்றும்

3) 1805 - தீரன் சின்னமலை, குறுநில மன்னன் நினைவு நாள்.

4)1980 - முகமது ரபி, புகழ் பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகர் ( நினைவு நாள்)

5)1996 - அரங்க. சீனிவாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் ( நினைவு நாள்).

6) இந்தியாவின் 29வது மாநிலமாக தெலுங்கானாவை உருவாக்க நடுவண் ஆளும் கூட்டணி முடிவு

No comments:

Post a Comment