நாளை மறுதினம் ( 30.7.15) அன்று தமிழக அரசு பொது விடுமுறை என அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, July 28, 2015

நாளை மறுதினம் ( 30.7.15) அன்று தமிழக அரசு பொது விடுமுறை என அறிவிப்பு


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள்,அரசு அலுவலகங்கள் , தனியார் நிறுவனங்கள் அனைத்துக்கும் நாளை மறுநாள் (30.07.2015) அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளதால் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment