Flash News: கலந்தாய்வு நெறிமுறைகளில் மாற்றம்: 3ஆண்டுகள் என்பது ஓராண்டாக குறைப்பு? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 31, 2015

Flash News: கலந்தாய்வு நெறிமுறைகளில் மாற்றம்: 3ஆண்டுகள் என்பது ஓராண்டாக குறைப்பு?

கலந்தாய்வு நெறிமுறைகளில் மாற்றம்:

*தொடக்கக் கல்வித் துறை பொது மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் 8 ஆம் தேதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாறுதலில் தொடங்கி அனைத்து ஆசிரியர்களுக்கும்
நான்கு கட்டமாக நடத்தப்பட உள்ளது.

*3ஆண்டுகள் என்பது ஓராண்டாக குறைப்பு.

*6-8-2015 வரை விண்ணப்பம் பெறப்படும்.

*8-8 -15 முதல் கலந்தாய்வு என்று தகவல்கள்
தெரிவிக்கின்றன.
*இது குறித்து உறுதியான தகவல் கிடைத்தபிறகு வெளியிடுவோம்.

No comments:

Post a Comment