ஜூலை 25 நிகழ்வுகள்:- புதிய தொடர் ஆரம்பம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 24, 2015

ஜூலை 25 நிகழ்வுகள்:- புதிய தொடர் ஆரம்பம்

1) 1997 - கே. ஆர். நாராயணன் இந்தியாவின் 10-வது குடியரசுத் தலைவர் ஆனார். தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்பதவியை வகித்தது இதுவே முதல் தடவையாகும்.

2) 2007 - பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரானார்.

No comments:

Post a Comment