பள்ளி கழிவறை விவகாரம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 11, 2016

பள்ளி கழிவறை விவகாரம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: அரசுப்பள்ளிகளில் முறையான கழிவறை வசதி செய்து தருவது பற்றி விரிவான அறிக்கை தர வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
25 லட்சம் குழந்தைகளுக்கு 42000 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன என்று நீதிபதிகள் தெரிவித்தனர். கழிவறை வசதியை மேம்படுத்த ஏன் குழு அமைக்க கூடாது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment