SSA-CRC மையம் மூலமாக இரண்டு கட்டமாக அறிவியல் கண்காட்சி 23.11.2016. & 24.11.2016- ல் நடைபெற உள்ளது. தொடக்கப் பள்ளிகள் கட்டாயம் இரண்டு மாடல் செய்ய வேண்டும். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 17, 2016

SSA-CRC மையம் மூலமாக இரண்டு கட்டமாக அறிவியல் கண்காட்சி 23.11.2016. & 24.11.2016- ல் நடைபெற உள்ளது. தொடக்கப் பள்ளிகள் கட்டாயம் இரண்டு மாடல் செய்ய வேண்டும்.

தங்கள் பள்ளி எந்த நாட்களில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை உங்கள் BRT அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

தொடக்கப் பள்ளிகள் கட்டாயம் இரண்டு மாடல் செய்ய வேண்டும்.
நடுநிலைப் பள்ளிகள் நான்கு மாடல் செய்ய வேண்டும். 1 - 5. (2)  6 - 8. (2).
மாடல்கள் மாணவர்கள் செய்ய வேண்டும். செய்ததை கண்காட்சி அன்று மாணவர்கள் செய்து காட்டு விளக்குதல் வேண்டும்.
ஒரு மையத்துக்கு 10 பள்ளிகள் வீதம் கலந்து கொள்வார்கள்.
சிறப்பாக செய்த மாணவர்க்கு பரிசு உண்டு. பள்ளிக்கும் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
ஒரு மாடலுக்கு ரூபாய் 180. லிருந்து  300. வரை மைய தலைமை ஆசிரியர் வழங்குவார்.


No comments:

Post a Comment