அடுத்தாண்டு பிப்ரவரி 19ம் தேதி குரூப் 1 தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. துணை ஆட்சியர்,
டிஎஸ்பி உள்ளிட்ட 85 பதவிகளுக்கு 3 கட்டமாக தேர்வு நடைபெறுகிறது.தேர்வுக்கு இன்று முதல் டிசம்பர் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்என அறிவிக்கப்பட்டுள்ளது
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment