மார்ச் 23-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்?? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, March 6, 2017

மார்ச் 23-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்??

மார்ச் 23-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்??தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக
தகவல் வெளியாகி உள்ளது.  2017-18 ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படும்.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. மேலும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

No comments:

Post a Comment