பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக டி.உதய சந்திரன் நியமனம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, March 6, 2017

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக டி.உதய சந்திரன் நியமனம்

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக டி.உதய சந்திரன் நியமனம்உயர்கல்வித்துறை முதன்மைச் செயலராக சுனில் பாலிவல் நியமனம்சிறுபான்மை நலத்துறை செயலாளராக வள்ளலார் நியமனம்கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க மேலாண்மை இயக்குநராக காமராஜ் நியமனம்போக்குவரத்துத்துறை ஆணையராக தயானந்த கட்டாரியா நியமனம்காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பி.பொன்னையா நியமனம்சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புச்செல்வன் நியமனம்சென்னை ஆட்சியராக இருந்த மகேஸ்வரி , வணிக வரி இணை ஆணையராக நியமனம்உயர்கல்வித்துறை செயலாளர் சபீதா சிமெண்ட் கழக எம்.டி.யாக மாற்றம்



No comments:

Post a Comment