தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, March 5, 2017

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!!

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்ததப்பட்டதால் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்ட்டுள்ளது.
பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது அது போல், டீசல் மீதான வாட் வரி 21.43 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதை பொறுத்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3.78 மற்றும் டீசல் லிட்டருக்கு 1.76 உயர்த்தப்படுகிறது. இது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

No comments:

Post a Comment