EMIS செய்தி !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, March 15, 2017

EMIS செய்தி !!

தயவுசெய்து EMIS  படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை சரியாக பூர்த்தி செய்து கொடுக்கவும். .. அந்த தகவல்களை கொண்டு ஆதார் சிறப்பு முகாம் அமைக்க முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. ...  எண்ணிக்கையில் குறிப்பிட்ட மாணவர்களை பொறுத்து முகாம் அமைக்கப்பட இருக்கிறது. ...

*படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்கள்*

👉வகுப்புவாரியாக மாணவர் எண்ணிக்கை, 👉ஆதார் எண் உள்ளவர்கள்,
👉EMISல் பதிவு செய்தோர் எண்ணிக்கை,
👉ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை,
👉ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்காதோர் எண்ணிக்கை

ஆகிய விவரங்களை படிவத்தில் சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...

*# EMIS ஒருங்கிணைப்பு குழு.

No comments:

Post a Comment