மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட தயாராக உள்ளது. அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 19, 2017

மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட தயாராக உள்ளது. அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட தயாராக உள்ளது. அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்
தமிழ் நாடு அரசு பொது விநியோகத் திட்டத்தினைத் தானியக்க செயல்பாடாக மாற்ற திட்டமிட்டுள்ளது – கைமுறை செயல்பாட்டிலிருந்து தானியங்கி முறைஅதிக வெளிப்படைத்தன்மை…..அதிக பொறுப்புடைமை….அதிக தெரிவுநிலைமேம்படுத்தப்பட்ட நுகர்வோர் ஆன்லைன் சேவைகள் - பொது வலைதளம், கைபேசி பயன்பாடு, குறுஞ்செய்தி சேவை, அழைப்பு மையம், மின்னஞ்சல்ரேஷன் அட்டையில், ஆதார் எண்னை கைபேசி செயலி மற்றும் இணையதளம் வழியாக இணைக்கும் வழி செயல்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment