சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச தொகை ரூ.1000 ஆக குறைப்பு: ஸ்டேட் பேங்ப் ஆப் இந்தியா
ஸ்டேட் பேங்ப் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கான குறைந்தபட்ச தொகை ரூ.3000ல் இருந்து ரூ.1000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச வைப்புத்தொகையாக ரூ.1,000 வைத்திருக்கலாம் என ஸ்டேட் பேங்ப் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment