கடலூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 1, 2018

கடலூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை

கடலூர் மாவட்டத்துக்கு நாளை 2.1.18 உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜன் ஆலய ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment