உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 13, 2018

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜனவரி 31ம் நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவிட்டுள்ளார். நாகர்கோவில் நாகராஜா கோயிலில் நடக்கவிருக்கும் தேரோட்ட விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment