Emis App தற்போது வேலை செய்கிறது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 8, 2018

Emis App தற்போது வேலை செய்கிறது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது

Emis -ல் முதலில் ஆதார் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் update செய்த பின்பே App பயன்படுத்த வேண்டும்.

Emis App தற்போது வேலை செய்கிறது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது

முதலில் play store இல் சென்று Emis என்று type செய்து ஏற்கனவே உள்ள App ஐ update செய்து பின்பு open செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment