வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் காவேரிப்பாக்கம் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்
பிரதமருக்கு கடிதம் எழுதும் போட்டி நடைப்பெற்றது.
தலைமை ஆசிரியர் திருமதி. லதாதாமோதிரன் அவர்களின் வழிகாட்டலில் பெற்றோர்கள், SMC குழு உறுப்பினர்கள் முன்னிலையில் மாணவர்கள் பிரதமருக்கு தூய்மை இந்தியா எனும் தலைப்பில் கடிதம் எழுதினார்கள்.
No comments:
Post a Comment