அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 21, 2018

அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
இந்திய அஞ்சல் துறையின் கொச்சி அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Staff Car Driver (Ordinary Grade)
காலியிடங்கள்: 05
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 7-வது ஊதியக்குழு விதிமுறைகள்படி வழங்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.10.2018
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/Dvrrectt_EKMnotification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
x

No comments:

Post a Comment