கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு.. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, September 23, 2018

கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு..

மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை சந்தித்து கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு..

*கணினி ஆசிரியர் காலி பணியிடங்களை விரைவில் நிரப்பப்படும் என்றும் ,

*9 முதல் 12ம் வகுப்பு வரை அரப்பள்ளிகள் கணினி மயமாக்கப்பட்டு கணினி ஆசிரியர்களை  நியமனம் செய்வதாக கூறினார்..

திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

No comments:

Post a Comment