22.09.2018 - பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 21, 2018

22.09.2018 - பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

22.09.2018 - பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
கன்னியாகுமரியில் வரும் 22-ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 22-ம் தேதி குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

No comments:

Post a Comment