ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடருமா ??
“ஆசிரியர்கள் வரும் 19ம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகளுக்கு வருகை தர வேண்டும்.
ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடரும்
அலுவல் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும்”
- பள்ளி கல்வித்துறை விளக்கம்.
No comments:
Post a Comment