73வது குடியரசு தினவிழாவை முன்னிட்ட மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியில் சிறந்து விளங்குவதற்காக நற்சான்றிதழ் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 26, 2022

73வது குடியரசு தினவிழாவை முன்னிட்ட மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியில் சிறந்து விளங்குவதற்காக நற்சான்றிதழ்

வேலூர் மாவட்டம் 73வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் முன்னிலையில் நேதாஜி விளையாட்டு அரங்கில் பணியில் சிறந்து விளங்குவதற்காக நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்,

                     விடுதி காப்பாளர் திரு,வேலு, விடுதி காப்பாளர், ஐடிஐ மாணவர் விடுதி வேலூர் 
    திருமதி கல்பனா, தலைமை ஆசிரியை, ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, ஓலக்காசி
                தேவேந்திரன், அலுவலக உதவியாளர், ஆதிதிராவிடர் நல அலுவலகம், வேலூர்

No comments:

Post a Comment