தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் பொது மாறுதல் , பணி நிரவல் மற்றும் பதவி உயர்வு கால அட்டவணை : தொடக்கக் கல்வித்துறை அட்டவண - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 7, 2022

தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் பொது மாறுதல் , பணி நிரவல் மற்றும் பதவி உயர்வு கால அட்டவணை : தொடக்கக் கல்வித்துறை அட்டவண

தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் பொது மாறுதல் , பணி நிரவல் மற்றும் பதவி உயர்வு கால அட்டவணை : 

தொடக்கக் கல்வித்துறை அட்டவணை : 

 * 31.12.2021 முதல் 7.1.2022 வரை EMIS இணையதளத்தில் மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் 

 * 10.1.2022 மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு 

 * 11.1.2022 முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் முறையீடு செய்தல் 

 * 13.1.2022 இறுதி முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு 

 * 21.1.2022 முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் 

 * 21.1.2022 பிற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு. 

 * 24.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்) 

 * 24.1.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)

 * 25.1.2022 பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்) 

 * 29.1.2022 பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்) 

 * 31.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு 

 * 31.1.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) 

 * 3.2.2022 முற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் 

 * 3.2.2022 பிற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 

 * 8.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்) 

* 8.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்) 

 * 9.2.2022 இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்) 

 * 11.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்) 

* 11.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) 

* 14.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம் 

* 14.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு 

உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கானது பொதுமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்களைஎமிஸ் இணையதளத்தில் பதிவு செய்தல் 

 31.12 .2021முதல் ஜனவரி 7. 1.22 - வரையில்(எமிஸ் இணையதளத்தில் தலைமை ஆசிரியர் வழியாக பொது மாறுதல் கலந்தாய்வு பதிவு செய்யவேண்டும்) 

 10.1.22- பதிவு செய்த முன்னுரிமை பட்டியல்கள் வெளியீடு 

 11.1.22 - எமிஸில் இறுதி முன்னுரிமை சீனியாரிட்டி பட்டியல் வெளியிட்டதில் திருத்தங்கள் செய்வது தலைமையாசிரியர் வழியாக 

 13.1.22 - இறுதி முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு 

 19.1.22- மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு 

 20.1.22- மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 

 21.1.22- மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு

 27.1.22-உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு 

28.1.22- உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மாவட்டத்திற்கு இடையில் (வெளி மாவட்டங்கள்) மாறுதல் கலந்தாய்வு 

 2.2.22- உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 

 4.2.22- முதுகலை ஆசிரியர் உபரி பணியிட மாறுதல் கலந்தாய்வு 

 5.2.22- முதுகலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாவட்டத்திற்குள் 

 7.2.22- முதுகலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் 

10.2.22- முதுகலைஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 

16.2.22- பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிட ஆசிரியர் கலந்தாய்வு 

17.2.22- பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாவட்டத்திற்குள் 

18.2.22- பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் 


 தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் பொது மாறுதல் பற்றிய அனைத்தும் அடங்கிய ஒரே தொகுப்பு. ( pdf )

No comments:

Post a Comment