தமிழ்நாடு அரசு பின்பற்றி தெலுங்கானாவில் காலை சிற்றுண்டி திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 24ஆம் தேதி முதல் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம். இத்திட்டத்திற்காக ரூபாய் 400 கோடி ரூபாயை தெலுங்கானா அரசு ஒதுக்கீடு செய்துள்ளது

No comments:
Post a Comment