காலாண்டுத் தேர்வு - அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுத் தேர்வு (Common Quarterly Exam) - SPD Proceedings - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, September 16, 2023

காலாண்டுத் தேர்வு - அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுத் தேர்வு (Common Quarterly Exam) - SPD Proceedings

காலாண்டுத் தேர்வு - அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுத் தேர்வு (Common Quarterly Exam) - SPD Proceedings காலாண்டுத் தேர்வை அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுத் தேர்வாக (Common Quarterly Exam) நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு. 
 
             6 முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைகிறது 
 
        ப்ளஸ் 1, ப்ளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைகிறது 
 
        அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி காலாண்டுதேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.

No comments:

Post a Comment