வட்டார அளவிலான எண்ணும் எழுதும் பயிற்சி நடைபெறும் தேதி மாற்றம் - SCERT & DEE - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 19, 2023

வட்டார அளவிலான எண்ணும் எழுதும் பயிற்சி நடைபெறும் தேதி மாற்றம் - SCERT & DEE

*வட்டார அளவிலான எண்ணும் எழுதும் பயிற்சி நடைபெறும் தேதி மாற்றம் - SCERT & DEE*

*4.10.23 முதல் 06.10.23 வரை ஒன்று முதல் மூன்றாம்  வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும்*

*09.10.23 முதல் 11.10.23 வரை நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் நடைபெறும் என்பது தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment